தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி!

சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி!

சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி!

38


ADDED : ஜூலை 07, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

38

ADDED : ஜூலை 07, 2026 07:07 AM


38
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

நீதிபதி பி.கே.சிவகுமார்,53, சொந்த ஊர் நாமக்கல். இவர் சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக் கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங் களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, கோவை மாவட்ட 5 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். நீதிபதி சிவகுமார் மிக எளிமையானவர், நேர்மையானவர்.

தினந்தோறும் நீதிமன்றத்திற்கு சைக்களில் வருவதை வழக்கமாக கொண்டவர். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வரும் இவர், மதியம் நீதிமன்ற ஊழியர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டவர்.

நீதிமன்ற வளாகத்தில் தனியாக நடந்து செல்வார். இவருக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்ப மாட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us