கேட்கிறாங்களா லஞ்சம்... தயங்காம 'டயல்' செய்யுங்க!
கேட்கிறாங்களா லஞ்சம்... தயங்காம 'டயல்' செய்யுங்க!
UPDATED : ஜூலை 15, 2026 04:00 PM
ADDED : ஜூலை 15, 2026 03:50 PM

'யாராவது லஞ்சம் கேட்டால் தைரியமாக என் பேரைச் சொல்லுங்க' என்று முதல்வர் விஜய் அறைகூவல் விடுத்துள்ளார். முதல்வரின் அதிரடி எச்சரிக்கையையும் மீறி, இன்னமும் அரசுத்துறைகளில் சிலர், கைநீட்டி லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் உங்கள் உரிமைக்காக உங்களிடமே கையேந்தும் ஊழல் பெருச்சாளிகளின் ஆட்டத்தை நிரந்தரமாக அடக்க வேண்டிய நேரம் இது. லஞ்சத்தை ஒழிக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு சாமானியனின் ஆயுதமும் கூட!
அச்சம் தவிருங்கள்; தைரியமாக அம்பலப்படுத்துங்கள்... லஞ்சம் கேட்கும் நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் (Vigilance and Anti--Corruption) அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் இதோ உங்கள் பார்வைக்கு... தயங்காமல் அழைப்போம்! லஞ்சமில்லா தமிழகத்தை உருவாக்குவோம்!
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தொடர்பாக புகார் அளிக்க எண் அறிவிப்பு '94981 80936 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தரலாம். dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். 044-22321090, 22321085, 22310989, 22342142 - எண்களிலும் புகார் தரலாம்.
1. சென்னை தலைமையகம்
பதவி - போன் எண்கள் - இணையதள முகவரி
கட்டுப்பாட்டு அறை - 044-22321090/223210-85044--22310989/22342142பேக்ஸ்: 044-22321005
இயக்குனர் - 044--22311049 044--22321090 / 22321085044--22310989 / 22342142பேக்ஸ்: 044--22 311080
இணை இயக்குனர் - 044--22311052044--22321090 / 22321085044--22310989 / 22342142
பேக்ஸ்: 044 --22321066
துணை இயக்குனர் - 044--22311042044--22321090 / 22321085044--22310989 / 22342142பேக்ஸ்: 044--22320902
ஏ.டி.எஸ்.பி. - 044--2231113044--22321090 / 22321085 044--22310989 / 22342142
டி.எஸ்.பி. - 044--22311059044--22321090 / 22321085044--22310989 / 22342142
2. சிறப்பு புலனாய்வுப் பிரிவு - -Iஐ.ஜி.- 044--22321025 / 22321085/044--22310989 / 22342142
பேக்ஸ்: 044--22321025
எஸ்.பி. - 044--22311056
ஏ.டி.எஸ்.பி. - 044--22311017
டி.எஸ்.பி. - 044--22320542
3. சிறப்பு புலனாய்வுப் பிரிவு - -II ஐ.ஜி. - 044--22321099 / 044--22321025 / 22321085/044--22310989 / 22342142
பேக்ஸ்: 044-22321025
டி.எஸ்.பி. - 044--22321095
4.வடக்குப் பிரிவுசென்னை நகரம்எஸ்.பி. - 044--22321090 / 22321085/044--22310989 / 22342142
காஞ்சிபுரம் -டி.எஸ்.பி. - 044--27237139
திருவள்ளூர் - டி.எஸ்.பி. - 044--27667070
வேலுார் - டி.எஸ்.பி. - 0416--2220893
கடலுார் - டி.எஸ்.பி. -04142--233816
விழுப்புரம்- டி.எஸ்.பி. -04146--259216
திருவண்ணாமலை - டி.எஸ்.பி. - 04175--232619
செங்கல்பட்டு - டி.எஸ்.பி. - 044--27426055
திருப்பத்துார் - டி.எஸ்.பி. - 04179--299100
ராணிப்பேட்டை- டி.எஸ்.பி. -04172--299200
கள்ளக்குறிச்சி - டி.எஸ்.பி. - 04151--294600
5. மத்தியப் பிரிவு எஸ்.பி.: 044--22321090 / 22321085 /044--22310989 / 22342142
திருச்சி- டி.எஸ்.பி.- 0431--2420166
கரூர் - டி.எஸ்.பி. - 04324--225100
பெரம்பலுார் - டி.எஸ்.பி. - 04328--296407
அரியலுார் - டி.எஸ்.பி. - 04329--228442
புதுக்கோட்டை - டி.எஸ்.பி. - 04322--222355
தஞ்சாவூர் - டி.எஸ்.பி. - 04362--227100
நாகப்பட்டினம் - டி.எஸ்.பி. -04365--248460
மயிலாடுதுறை - டி.எஸ்.பி. - 04364--299952
6. மேற்குப் பிரிவு
எஸ்.பி. - 044--22311036 / 044--22321090 / 22321085/044--22310989 / 22342142
கோவை - ஏ.டி.எஸ்.பி. -0422--2449550
திருப்பூர் - டி.எஸ்.பி. - 0421--2482816
ஈரோடு- டி.எஸ்.பி. - 0424--2210898
நீலகிரி- டி.எஸ்.பி. -0423--2443962
சேலம் - டி.எஸ்.பி. - 0427--2418735
தர்மபுரி - டி.எஸ்.பி. - 04342--260042
கிருஷ்ணகிரி - டி.எஸ்.பி. -04343--292275
நாமக்கல் - டி.எஸ்.பி. - 04286--281331
7. தெற்குப் பிரிவு எஸ்.பி.
044-- 22311109/
044--22321090 / 22321085
044--22310989 / 22342142
மதுரை - டி.எஸ்.பி. - 0452--2531395
விருதுநகர்- டி.எஸ்.பி. - 04562--252678
தேனி - டி.எஸ்.பி. - 04546--255477
துாத்துக்குடி - டி.எஸ்.பி. -04612-271143
ராமநாதபுரம் - டி.எஸ்.பி. - 04567-230036
சிவகங்கை - டி.எஸ்.பி. - 04575- -240222
திண்டுக்கல் - டி.எஸ்.பி. - 0451 - 2461828
கன்னியாகுமரி - டி.எஸ்.பி. - 04652--227339
திருநெல்வேலி - டி.எஸ்.பி. - 0462-2580908
தென்காசி - டி.எஸ்.பி. - 04633-299544
