தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது தாக்குதல்; வழக்கு பதிந்தது என்.ஐ.ஏ.,

கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது தாக்குதல்; வழக்கு பதிந்தது என்.ஐ.ஏ.,

கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது தாக்குதல்; வழக்கு பதிந்தது என்.ஐ.ஏ.,

2


UPDATED : அக் 10, 2026 04:11 PM

ADDED : அக் 10, 2026 04:05 PM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : அக் 10, 2026 04:11 PM ADDED : அக் 10, 2026 04:05 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிளை துபாய் விமானத்தில் கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது ஓமன் துணை விமானி தாக்குதல் நடத்தியது குறித்து என்.ஐ.ஏ., வழக்கு பதிந்துள்ளது.

விமானத்தை கடத்திச்சென்று, தரையில் மோதச் செய்து பயணிகளை கொல்லும் ஓமன் துணை விமானியின் பயங்கர சதியை கேப்டன் ஸ்மிட் மச்சார் முறியடித்தார். இதில், பயணிகள் 174 பேர் காப்பாற்றப்பட்டனர்.

படுகாயம் அடைந்த ஸ்மிட் மச்சார் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது தீரச் செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ஓமன் துணை விமானியின் செயல் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கும்படி என்.ஐ.ஏ.,வுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர். சர்வதேச அளவிலான பயங்கர சதியின் முழுமையான விவரங்களை கண்டறியும் நோக்கத்துடன் இந்த விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us