தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/புத்தக கொள்முதலில் முறைகேடு: வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

புத்தக கொள்முதலில் முறைகேடு: வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

புத்தக கொள்முதலில் முறைகேடு: வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

3


UPDATED : நவ 11, 2026 08:03 PM

ADDED : நவ 11, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 08:03 PM ADDED : நவ 11, 2026 08:02 PM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது தெரிந்தது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பள்ளிகல்வித்துறை, நூலகத்துறை, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் எனஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில், நூலகங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us