sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

/

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

2


UPDATED : அக் 13, 2025 09:47 PM

ADDED : அக் 13, 2025 09:20 PM

Google News

2

UPDATED : அக் 13, 2025 09:47 PM ADDED : அக் 13, 2025 09:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வரும் நவ.,5,6 ம் தேதிகளில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடக்கும். அப்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். இம்மாநாட்டில் பேசும் முதல்வர், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.

இந்நிலையில், வரும் 5, 6 ம் தேதிகளில் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us