தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம்

சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம்

சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம்

10


ADDED : அக் 18, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

10

ADDED : அக் 18, 2026 04:54 PM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணிப்பேட்டை : சினிமா இசையமைப்பாளர் தேவா,75, நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சென்னையில் உள்ள வீட்டில் மரியாதைக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல், எஸ்ஜே சூர்யா போன்ற நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களும், பொதுமக்களும் திரளாக வந்து விடிய விடிய அஞ்சலி செலுத்தினர்.

நல்லடக்கம் செய்வதற்காக, தேவாவின் சொந்த ஊருக்கு உடல் இன்று எடுத்து வரப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள அவருடைய தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடந்தன. போலீசாரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேவாவின் இறுதிச்சடங்கில் பொதுமக்கள், பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us