மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : டிச 05, 2025 09:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள். இவை தான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

