தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நூலகங்களுக்கு செல்லுங்கள் வாசகர்களே!

நூலகங்களுக்கு செல்லுங்கள் வாசகர்களே!

நூலகங்களுக்கு செல்லுங்கள் வாசகர்களே!

63


UPDATED : நவ 07, 2026 08:16 AM

ADDED : நவ 07, 2026 08:12 AM

Follow on GoogleFavourite on Google

63

UPDATED : நவ 07, 2026 08:16 AM ADDED : நவ 07, 2026 08:12 AM


63
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பார்ந்த வாசகர்களே! தமிழ் அறிவுச்சமூகத்தின் மீது நடந்த கொடூர தாக்குதலாக ஈவெரா அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் நடந்துள்ளது.

போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு நூலகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

அவற்றை அடையாளம் கண்டறிந்து அகற்றுவது அரசின் கடமை என்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. நம் எதிர்கால தலைமுறையின் நலன் கருதி தமிழ் வாசகர் ஒவ்வொருவரும் இந்த பணியில் பங்கேற்க வேண்டியது அவசியம்.

செய்ய வேண்டியது என்ன?

* உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நூலகங்களுக்கு செல்லுங்கள்.

* போலி புத்தகங்கள், தேவையற்ற புத்தகங்கள், அதிக விலை கொண்ட புத்தகங்களை கண்டறிந்து அது பற்றிய தகவலுடன் எங்களுக்கு எழுதுங்கள்.

* நீங்கள் அனுப்பும் தகவல்கள், நூலகங்களில் இருந்து தவறான நூல்களை அகற்றுவதற்கு பேருதவியாக இருக்கும்.

* இது, அறிவுக் கருவூலங்களாக திகழ வேண்டிய நூலகங்களை சுத்தம் செய்யும் மாபெரும் பணி. எனவே எவர் மீதும் வன்மம் தேவையில்லை.

* வாசகர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என அனைவரும் இணைந்து இந்த பணியில் ஈடுபடுமாறு தினமலர் வேண்டுகோள் வைக்கிறது.

இமெயில் முகவரி: dotcomdept@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us