தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை


ADDED : நவ 18, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 07:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பயங்கரவாதி லதீப் பட்டை பாதுகாப்பு படையினர் தீவிர தேடி வருகின்றனர். தற்போது குல்காமில் பங்கரவாதிகள் 2 பேர் பதுங்கி இருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us