இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
ADDED : அக் 05, 2025 01:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், அக்டோபர் 8ம் தேதி
12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (அக்டோபர் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை (அக்டோபர் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவண்ணா மலை
* கள்ளக்குறிச்சி
* விழுப்புரம்
* கடலூர்
அக் 8ம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* சேலம்
* திருச்சி
* திண்டுக்கல்
* மதுரை
* தேனி
* நீலகிரி
* கோவை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.