உள்ளடக்கத்திற்கு செல்ல

இன்று 11 மாவட்டம், நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று 11 மாவட்டம், நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : நவ 23, 2026 02:03 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் இன்று (நவம்பர் 23) 11 மாவட்டங்கள், நாளை (நவம்பர் 24) 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* சென்னை
* திருவள்ளூர்
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* ராணிப்பேட்டை
* விழுப்புரம்
* கடலூர்
* மயிலாடுதுறை
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகை
நாளை (நவம்பர் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகை
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
