உள்ளடக்கத்திற்கு செல்ல

இன்று (ஏப்ரல் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ADDED : ஏப் 30, 2026 01:14 PM

அ நிறம் | அளவு
சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
இன்று (ஏப்ரல் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* தேனி
* ஈரோடு
* திருப்பூர்
* திருச்சி
* நாமக்கல்
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
மே 1ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* ஈரோடு
* கோவை
* திருப்பூர்
* திண்டுக்கல்
* தேனி
மே 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி,
* கோவை,
* திருப்பூர்,
* திண்டுக்கல்,
* தேனி,
* மதுரை,
* விருதுநகர்,
* சிவகங்கை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
