தமிழகத்தில் வரும் செப் 8, 9ல் கனமழைக்கு எச்சரிக்கை: வானிலை மையம்
தமிழகத்தில் வரும் செப் 8, 9ல் கனமழைக்கு எச்சரிக்கை: வானிலை மையம்
ADDED : செப் 04, 2025 01:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 8, 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் செப் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
https://x.com/ChennaiRmc/status/1963487573373821378
வரும் செப் 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* தேனி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.