தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திருப்பரங்குன்றத்தில் நாளை தீபத்தூண் எப்படி ஏற்ற வேண்டும்? சுப்ரீம்கோர்ட் கூறிய வழிமுறை

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபத்தூண் எப்படி ஏற்ற வேண்டும்? சுப்ரீம்கோர்ட் கூறிய வழிமுறை

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபத்தூண் எப்படி ஏற்ற வேண்டும்? சுப்ரீம்கோர்ட் கூறிய வழிமுறை


ADDED : நவ 27, 2026 05:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 05:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபத்தூண் எப்படி ஏற்ற வேண்டும்? சுப்ரீம் கோர்ட் கூறிய வழிமுறை;

திருப்பரங்குன்றம் கோவில் ஸ்தானீகர்களுடன் ஆலோசனைக்கு பின், அங்குள்ள தீபத்தூணில் நாளைய தினம் (நவ.28) தீபம் ஏற்ற வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தில் இன்றைய உத்தரவு ஆகும். சனிக்கிழமை தீபத்தை எவ்வாறு ஏற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் இன்று அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். கோவிலின் சடங்குகள், மரபுகளுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும்.

உச்சி பிள்ளையார் மண்டபத்தில் உள்ள தீபம் இன்னும் எரிந்து கொண்டு இருந்தால் கோவில் அலுவலர்களுடன் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய பொறுப்பாளர்கள் கலந்து ஆலோசித்து, தீபம் ஏற்ற வேண்டும்.

தர்காவைச் சுற்றி 50 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் விளக்கேற்ற வேண்டும். தீபத்தூண் மற்றும் விளக்கேற்றும் மற்ற இடங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us