தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தவெக ஆட்சி எப்படி: ஸ்ரீதர் வேம்பு பதில்

தவெக ஆட்சி எப்படி: ஸ்ரீதர் வேம்பு பதில்

தவெக ஆட்சி எப்படி: ஸ்ரீதர் வேம்பு பதில்

11


UPDATED : நவ 13, 2026 07:52 PM

ADDED : நவ 13, 2026 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 07:52 PM ADDED : நவ 13, 2026 06:45 PM

11


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர்-

தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் ஸோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது: வளர்ந்த நாடு வளர்ச்சியடைந்த நாடு என்றால் அனைத்து நகரங்களுக்கும் ரயில் தேவைப்படும். இதனை எல்லாம் யோசிக்க வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

சமூக ஊடகத்தை தவறாகவும், நல்லதுக்கும் பயன்படுத்தலாம். துப்பாக்கியை எடுத்து சுடலாம். ராணுவத்தில் பயன்படுத்தலாம். எதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் பிரச்னையில்லை.ஏஐ என்பது கெடுதல் என்று சொல்ல முடியாது. நல்லதுக்கு பயன்படுத்தலாம்.

மொபைல்போனை நல்லதுக்கும் பயன்படுத்தலாம். கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். அதற்கு சட்டங்கள் வழிமுறைகள் உள்ளன. கேமராக்கள் வந்துள்ளதால் திருட்டு குறைந்துள்ளது. மக்களே சொல்வார்கள். தொழில்நுட்பத்தால் நல்லதும் உள்ளது.குற்றத்தை மனிதன் தான் செய்கிறேன்.

விஜய் ஆட்சியில் கண்டிப்பாக நிறைய நல்லது நடந்துள்ளது. நிறைய சவாலும் உள்ளது. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்.

தினமலர் நேரலை


ஸ்ரீதர் வேம்பு நிருபர்களை சந்தித்தது தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.

இதனைக் காண

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us