sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது

/

இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது

இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது

இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது


ADDED : நவ 16, 2025 10:21 PM

Google News

ADDED : நவ 16, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது; மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள உமர்பூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் சட்டவிரோதமாக ஊடுருவியது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us