உள்ளடக்கத்திற்கு செல்ல

நூல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
நூல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
ADDED : நவ 25, 2026 06:05 PM

அ நிறம் | அளவு
கோவையில் ஈவெரா பெயரில் உள்ள நூலகத்துக்கு புத்தகங்களில் செய்ததில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களிலும் ஆய்வு செய்து போலி நூல்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், 20 ஆண்டுகளாக நடந்த நூல்கள் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்துள்ளது.
நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆதாரங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
