தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிபிசிஐடி டிஜிபி ஆக பாலநாக தேவி நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிபிசிஐடி டிஜிபி ஆக பாலநாக தேவி நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிபிசிஐடி டிஜிபி ஆக பாலநாக தேவி நியமனம்


ADDED : ஆக 12, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 07:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

அதிகாரிகள் - புதிய பணியிடம்

பாலநாகதேவி - சிபிசிஐடி டிஜிபி

அபின் தினேஷ் மொடக் - சைபர் கிரைம் ஏடிஜிபி

வித்யா ஜெயந்த் குல்கர்னி - பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி

ராமமூர்த்தி - க்யூ., பிரிவு எஸ்.பி.,

அரவிந்த் - எஸ்.பி., சிஐடி சென்னை

அர்பிதா ராஜ்புத் - சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்

ஈஸ்வரன் - கமாண்டோ படை எஸ்பி

செந்தில்குமார் - கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி, நாகை

சரவணகுமார் - பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எஸ்.பி., சென்னை

ரமேஷ்பாபு- நெல்லை தலைமையிட துணை கமிஷனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us