தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

12


ADDED : ஜூன் 23, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 06:33 PM

12


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெருசலேம்: ''அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை'' என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:ஈரானை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் தனது சொந்த ஆயுத உற்பத்தி திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது அமெரிக்க நண்பர்களிடமிருந்து நாங்கள் பெற்றுள்ள ஆதரவையும், பல ஆண்டுகளாக நான் பெற்றுத் தந்துள்ள ஆதரவையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

ஆனால் இன்று நான் சொல்கிறேன்: நமக்கு நமது சொந்த சுதந்திரமான ஆயுத உற்பத்தி அமைப்பு தேவை. நாம் நமது சொந்த ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும். அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இவ்வாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us