தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

11


UPDATED : அக் 29, 2026 07:02 PM

ADDED : அக் 29, 2026 03:55 PM

Follow on GoogleFavourite on Google

11

UPDATED : அக் 29, 2026 07:02 PM ADDED : அக் 29, 2026 03:55 PM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: புழல் மற்றும் தேனி மாவட்ட சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடினர். இந்த சம்பவம் எதிரொலியாக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

சிறைத்துறை டிஜிபி ஆக இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் - டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி ஆகவும்

அமலாக்கப்பிரிவு சிஐடி ஆக இருக்கும் ஏடிஜிபி சங்கர்- சிறைத்துறை கூடுதல் டிஜபி ஆகவும் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

சஞ்சய் மாத்தூர்- குற்ற ஆவண காப்பக டிஜிபி

சோனல் சந்திரா - டிஜிபி அலுவலக ஐஜி

ரகுபதி- கரூர் எஸ்பி

ஸ்டாலின்- தென்காசி எஸ்பி

அசோசக் குமார்- பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பி, மதுரை ஆக நியமனம் செய்யப்பட்டனர்.

பிரத்யேக வீடியோ!

சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்; புதிய டிஜிபி யார்? என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us