தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்

15


UPDATED : அக் 22, 2026 10:09 PM

ADDED : அக் 22, 2026 09:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 10:09 PM ADDED : அக் 22, 2026 09:50 PM

15


15
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப், சமீபத்தில் பல நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். அப்போது கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையுடனும் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக தெற்கு கரோலினாவில் நடந்த பேரணியில் அவர் கூறியதாவது: அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்டுவதற்கான என் விருப்பத்தை சுந்தர் பிச்சையிடம் தெரிவித்தேன். அதனை கையாள முடியுமா என கேட்டேன்.

ஆனால், அவர் ,'' இல்லை. நான் அதை செய்ய மாட்டேன். அப்படி செய்ய சொல்லாதீர்கள். அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி பல நாடுகள் அமைந்துள்ளன . பெயரை மாற்ற முடியாது'', எனக்கூறிவிட்டார்.

அதனால், நான் அதை தவிர்த்துவிடடேன். அட்லாண்டிக் பெருங்கடல் என்ற இருக்க வேண்டும் என நினைக்கிறேன்,இவ்வாறு டிரம்ப் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us