தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பிரதமர் மோடி கனடா பயணம்; வரவேற்க ஆவலுடன் இருக்கிறார் கனடா பிரதமர்

பிரதமர் மோடி கனடா பயணம்; வரவேற்க ஆவலுடன் இருக்கிறார் கனடா பிரதமர்

பிரதமர் மோடி கனடா பயணம்; வரவேற்க ஆவலுடன் இருக்கிறார் கனடா பிரதமர்

6


UPDATED : செப் 23, 2026 09:31 AM

ADDED : செப் 23, 2026 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 09:31 AM ADDED : செப் 23, 2026 09:28 AM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டாவா: பிரதமர் மோடி டிசம்பரில் கனடாவுக்கு வருகை தருவார்; அவரை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது: இந்தியாவுடனான எங்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம்; இந்தியாவுடன் உறவு மிகவும் முக்கியமானது; பிரதமர் மோடி டிசம்பரில் கனடாவுக்கு வருகை தருவார்; அவரை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மார்க் கார்னி கூறினார்.

இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயன்று வருகின்றன. ஏற்கனவே, ''வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுடன், முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவும், கனடாவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு ஒப்பந்தத்தை நிறைவு செய்யக்கூடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us