உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 24, 2026 04:09 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: கரப்பான் பூச்சி ஜனதா இயக்கத்தினர் உடன் இயக்கத்தினருடன் நாளையும் பேச்சு வார்த்தை நடக்கும் என மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.
அந்த அமைப்பினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் கூறியதாவது: சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. அவர்களின் பிரச்னைகளை நாங்கள் கேட்டறிந்தோம். பல்வேறு கோணங்களில் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. அவர்களின் நிபந்தனைகளை கேட்டதுடன் மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளோம். நாளை மத்திய அரசும், சிஜேபி இயக்கத்தினரும் சந்தித்து பேச உள்ளனர்.
இவ்வாறு நட்டா கூறினார்.
