தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய விமானம்; 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய விமானம்; 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய விமானம்; 12 பேர் உயிரிழப்பு

3


ADDED : ஜூன் 15, 2026 08:41 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : ஜூன் 15, 2026 08:41 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: மிசோரியில் வயல்வெளியில், விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் ஏற்றி சென்ற விமானம் திடீரென வயல்வெளியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

வயல்வெளியில், புகை மண்டலத்தால் சூழப்பட்டு கிடக்கும் விமானத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us