உள்ளடக்கத்திற்கு செல்ல

ககன்யான் திட்டத்துக்கு கோவையில் தயாரான பாதுகாப்பு சாதனம்; இஸ்ரோவுக்கு எல் அண்டு டி சமர்ப்பிப்பு
ககன்யான் திட்டத்துக்கு கோவையில் தயாரான பாதுகாப்பு சாதனம்; இஸ்ரோவுக்கு எல் அண்டு டி சமர்ப்பிப்பு
ADDED : நவ 11, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி திட்டத்துக்கு தேவையான முக்கிய பாதுகாப்பு சாதனத்தை, கோவையில் உள்ள எல் அண்டு டி நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 'க்ரூ எஸ்கேப் ஓகிவ் ஷ்ரவுட்' என்ற சாதனத்தின் நான்காவது தொகுப்பு, இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், பல்வேறு தர பரிசோதனைகளுக்கு பின், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளது.
