தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

1


UPDATED : நவ 08, 2026 02:55 PM

ADDED : நவ 08, 2026 02:22 PM

Follow on GoogleFavourite on Google

1

UPDATED : நவ 08, 2026 02:55 PM ADDED : நவ 08, 2026 02:22 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டி உள்ள கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்

* சென்னை

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

* திருவள்ளூர்

* விழுப்புரம்

* கடலூர்

* மதுரை

* திண்டுக்கல்

* அரியலூர்

* பெரம்பலூர்

* கரூர்

* திருச்சி

* ஈரோடு

* சேலம்

* நாமக்கல்

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

* புதுச்சேரி

* காரைக்கால், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us