தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலெர்ட்'

5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலெர்ட்'

5 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலெர்ட்'

1


UPDATED : அக் 25, 2026 03:34 PM

ADDED : அக் 25, 2026 03:07 PM

Follow on GoogleFavourite on Google

1

UPDATED : அக் 25, 2026 03:34 PM ADDED : அக் 25, 2026 03:07 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:



புயல்


மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது நாளை புயலாகவும், 27 ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும். மிக தீவிர புயலாக பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும்.

இன்று

அதிகனமழை


புதுக்கோட்டை

தஞ்சாவூர்

அரியலூர்

பெரம்பலூர்

திருச்சி

மிக கனமழை


நீலகிரி

கோவை

திருப்பூர்

கரூர்

திண்டுக்கல்

மதுரை

சிவகங்கை

ராமநாதபுரம்

சேலம்

நாமக்கல்

கள்ளக்குறிச்சி

கடலூர்

மயிலாடுதுறை

திருவாரூர்

நாகப்பட்டினம்

விழுப்புரம்

மிதமான மழை


தென்காசி

தூத்துக்குடி

திருப்பத்தூர்

வேலூர்

ராணிப்பேட்டை

திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

நாளை( அக்டோபர் 26)


மிக கனமழை


புதுக்கோட்டை

சிவகங்கை

ராமநாதபுரம் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

கனமழை


கன்னியாகுமரி

திருநெல்வேலி

தூத்துக்குடி

தென்காசி

விருதுநகர்

மதுரை

தேனி

திண்டுக்கல்

கரூர்

திருச்சி

தஞ்சாவூர்

திருவாரூர்

நாகையில் கனமழை பெய்யக்கூடும்.

27 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும்.

28 முதல் 31 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us