தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

3


UPDATED : அக் 09, 2026 08:49 PM

ADDED : அக் 09, 2026 12:25 PM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : அக் 09, 2026 08:49 PM ADDED : அக் 09, 2026 12:25 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் தமிழகம் முழுதும் தவெகவினர் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் குவிந்த தவெகவினர் ஆடிப்பாடி கொண்டாடினர். தமிழகம் முழுதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us