தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஈரான் போரால் தோல்வி: ஒப்புக் கொண்டார் துணை அதிபர் வான்ஸ்

ஈரான் போரால் தோல்வி: ஒப்புக் கொண்டார் துணை அதிபர் வான்ஸ்

ஈரான் போரால் தோல்வி: ஒப்புக் கொண்டார் துணை அதிபர் வான்ஸ்

18


ADDED : நவ 04, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

18

ADDED : நவ 04, 2026 10:32 PM


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில், குடியரசு கட்சி தோல்வியடைந்தது.

இது தொடர்பாக துணை அதிபர் வான்ஸ் கூறியதாவது: குடியரசு கட்சி தோற்றதற்கு ஈரான் போரே காரணம். அதிபரே நேற்று இதனை கூறினார்.

ஜனநாயக கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என கருத்துக்கணிப்பு காட்டினாலும், தரவுகள் எங்களுக்கு அதே செய்தியை தான் கூறின. சில மாநிலங்களில் ஓட்டுப்பதிவு சுமாராக இருந்தது. மற்ற மாநிலங்களில் அது மிகவும் பிரமாதமாக இருந்தது. எந்த மாநிலத்திலும் அது பேரழிவாக இருக்கவில்லை.

2024 ல் டிரம்ப் மற்றும் வான்சுக்கு ஓட்டளித்த பலரும், 2026 ல் ஜனநாயக கட்சிக்கு ஓட்டளித்தது தான் பிரச்னை. இவ்வாறு வான்ஸ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us