தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்

யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்

யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்

77


ADDED : அக் 16, 2026 08:45 AM

Follow on GoogleFavourite on Google

77

ADDED : அக் 16, 2026 08:45 AM


77
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திறந்து வைப்பதில் என்ன பெருமை? உருவாக்குவதில்தான் பெருமை என 'பெரியார் அறிவுலகம்' என்கிற பெயரில், நுாலகம் திறப்பு விழா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறையால், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் 'பெரியார் அறிவுலகம்' என்கிற பெயரில், நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது. முதல்வர் விஜய் இன்று, திறந்து வைத்து, பார்வையிடுகிறார். இந்நிலையில் நூலகம் தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஸ்டாலின் கூறியதாவது:

திராவிட மாடல் அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது. யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; அப்பெருமை என்றும் திமுகவுக்கே உரித்தானது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us