sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அ.தி.மு.க., கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

/

அ.தி.மு.க., கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

அ.தி.மு.க., கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

அ.தி.மு.க., கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

32


UPDATED : பிப் 27, 2026 05:52 AM

ADDED : பிப் 27, 2026 05:33 AM

Google News

32

UPDATED : பிப் 27, 2026 05:52 AM ADDED : பிப் 27, 2026 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் கணேசன் தலைமையில், செயலர் பம்மல் ராமகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் ஜெயராமன், காஞ்சி, திருவள்ளூர் இளைஞர் அமைப்பு செயலர்கள் ராமன், கணேசன் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக, சங்க கூட்டத்தில் முடிவு செய்ததை, பழனிசாமியிடம் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டுமென, பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us