ADDED : ஜூன் 12, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில், உலக அளவில் முஸ்லிம் மதத்தினரின் மக்கள் தொகை மற்ற அனைத்து மதங்களை காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைந்திருப்பது அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த 'பியூ என்ற ஆய்வு அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
201 நாடுகளின் 2,700க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரங்களை திரட்டி, இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.