மற்ற கட்சிகளை ஒழிப்பது தான் சீமான் நோக்கம்.. அந்துமணி பதில்கள்
மற்ற கட்சிகளை ஒழிப்பது தான் சீமான் நோக்கம்.. அந்துமணி பதில்கள்
UPDATED : அக் 05, 2026 06:12 AM
ADDED : அக் 05, 2026 06:10 AM

தனக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகள் பலதையும் அள்ளி விடுகிறார் ஸ்டாலின். ஒரு வேளை, இவர் கட்சியினருக்கு இப்படி, பிரித்து பிரித்து பொறுப்பு கொடுத்து பழக்கம் ஏற்பட்டிருக்குமோ... இதோடு கூட, அ.தி.மு.க., பழனிசாமி கமிஷன், கலெக் ஷன், கரப் ஷன் என, தி.மு.க., ஆட்சிக்கு எதிராக சொன்னதும் நினைவுக்கு வருகிறது!
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அனைவரும், ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை ரத்த தானம் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு முறை ரத்தம் கொடுக்கும்போதும், மூன்று பேரின் உயிர் காக்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு செல்ல வேண்டிய, 'ஸ்கிரிப்ட்' தவறாக ஸ்டாலினுக்கு போய் விட்டது போலும். அதனால் இந்த 'பல்டி!'
ஆக மொத்தம், நல்லாட்சி கொடுக்கும் நோக்கில், சீமான் அரசியலுக்கு வரவில்லை; மற்ற கட்சிகளை ஒழிப்பது தான் அவர் நோக்கம்!

உங்களுக்கு புரிகிறது ஜெயசிங்... அரசியல்வாதிகளுக்கு புரிந்தும், புரியாத மாதிரி நடித்து, அதை வைத்து அரசியல் செய்கின்றனரே!
அதிகளவில் பெண்கள் போட்டியிட வேண்டும் என்பது சரி, ஆனால், பிரசாரம் செய்யாமலேயே நிற்க வேண்டும் என்பது, போகாத ஊருக்கு வழி!
