தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தக்க தருணத்தில் தோள் கொடுக்கும் தினமலர்

தக்க தருணத்தில் தோள் கொடுக்கும் தினமலர்

தக்க தருணத்தில் தோள் கொடுக்கும் தினமலர்


ADDED : நவ 08, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2026 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை போரூரில் வசிக்கும் நான் நீண்ட கால தினமலர் ஆண்டு சந்தா வாசகி. அதன் மூலம் கிடைக்கும் இன்சூரன்ஸ் பற்றிய தகவல் அறிந்திருந்தேன். கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி விபத்தில் சிக்கினேன். உடன் தினமலர் அலுவுலகத்தை தொடர்பு கொண்டு எனது விபத்து குறித்து தகவல் தெரிவித்த உடன் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உரிய சான்றிதழ் சமர்ப்பித்ததால் காப்பீட்டு தொகை ரூ 1 லட்சம் கிடைத்தது. தக்க தருணத்தில் கை கொடுத்து உதவிய தினமலருக்கு நன்றி

சாந்தா, கொளம்பாக்கம், போரூர்


சென்னை பூந்தமல்லியை சேர்ந்த நான் கடந்த 23 வருடங்களாக தினமலர் சந்தாதாரராக உள்ளேன்

நான் கடந்த மே மாதம் 8 ம் தேதி டூவீலரில் சென்ற போது விபத்தில் சிக்கினேன். ஏற்கனவே தினமலர் ஆண்டு சந்தா செலுத்தியதன் பயனாக கிடைக்கப் பெறும் விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தேன். அதன் பயனாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள்மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் காப்பீட்டு தொகை ரூ 20,500 கிடைத்தது. சரியான தருணத்தில் உதவிய தினமலரை நான் என்றும் மறக்கமாட்டேன்

பாலசுப்ரமணியன் பூந்தமல்லி


நான் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். சிறுவயது முதல் தினமலர் வாசிக்கும் பழக்கம் உண்டு. கடந்த ஜனவரி 4 ம் தேதி அலுவலகம் செல்லும் போது அம்பத்தூர் புறவழிச்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விழுந்ததில் கை, கால் மணிக்கட்டில் எழும்பு முறிவு ஏற்பட்டது

தினமலர் ஆண்டு சந்தா மூலமாக காப்பீடு திட்டம் செலுத்தியது அறிந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் காப்பீட்டு தொகை ரூ 70,000 கி்டைத்தது. நிலை தடுமாறிய எனக்கு கை கொடுத்த தினமலருக்கு நன்றி

சத்திய நாராயணன், வளசரவாக்கம்




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us