தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ டாப் -50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்

டாப் -50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்

டாப் -50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்


ADDED : பிப் 01, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மாநிலங்களுடன் இணைந்து டாப் - 50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்.

சுற்றுலா வசதிகள், துாய்மை, சிறப்பாக மார்க்கெட்டிங் செய்யும் மாநிலங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சர்வதேச சுற்றுலா பயணியரை கவர, தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா குழுக்களுக்கு இ- - விசா மற்றும் விசா கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.

வரும் 2025 - 26ம் நிதியாண்டில், சுற்றுலா துறைக்கு 2,541 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 850.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us