sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பொது சிவில் சட்டம்: முக்கிய அம்சங்கள்

/

பொது சிவில் சட்டம்: முக்கிய அம்சங்கள்

பொது சிவில் சட்டம்: முக்கிய அம்சங்கள்

பொது சிவில் சட்டம்: முக்கிய அம்சங்கள்

4


ADDED : ஜன 28, 2025 04:47 AM

Google News

ADDED : ஜன 28, 2025 04:47 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: ஜாதி, மதம், பாலின பாகுபாடுகள் இன்றி, அனைத்து குடிமக்களுக்கும் சரிசமமான, சீரான சட்ட திட்டங்களை வகுக்கும், யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம், நாட்டிலேயே முதலாவதாக உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று அமலுக்கு வந்தது.

யு.சி.சி., முக்கிய அம்சங்கள்


* திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்து பங்கீட்டில் அனைத்து மதத்தினருக்கும் இந்த சட்டமே பொருந்தும்

* பட்டியலின பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு

* அவரவர் மத சம்பிரதாயத்துக்கு ஏற்ப திருமணம் செய்யலாம். ஆனால், 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாவிட்டால், அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும்.

* பொது சிவில் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்தால் ஆறு மாதம் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்

* திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் 'லிவ்- இன்' முறை அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் திருமண தம்பதி போல, தங்கள் வாழ்க்கை ஏற்பாட்டை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்

* திருமணம் செய்யாமலே வாழும் ஜோடிக்கு பிறக்கும் குழந்தை, சட்டப்பூர்வமான குழந்தையாக கருதப்படும்

* ஒரு மாதத்துக்கு மேலாக லிவ்- இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள், அதை பதிவு செய்யாவிட்டால், அபராதம், சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.






      Dinamalar
      Follow us