உள்ளடக்கத்திற்கு செல்ல

கடந்த ஆண்டே, வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ என்ற பெண் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைத் தட்டிப் பறிக்க முயன்றார் டிரம்ப். மச்சாடோ இதைப் பார்த்து, தன் தாராள குணத்தால், டிரம்ப்புக்கு நோபல் பரிசை அன்பளிப்பாக வழங்கி விட்டார். இந்தாண்டு டிரம்ப், இப்படி ஒரு பொறாமைக் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார்!
இவர்கள் யாவரும் அமைதி போராட்டமா நடத்துகின்றனர்... காவல் துறையினரை தாக்குவதும், பொது சொத்தை சேதப்படுத்துவதும் என அராஜகம் தானே நடக்கிறது!
பிரதமரின் பெருமிதத்தை தமிழகத்துக்கு பயனுள்ளதாக மாற்றுவாரா விஜய்..: அந்துமணி பதில்கள்
பிரதமரின் பெருமிதத்தை தமிழகத்துக்கு பயனுள்ளதாக மாற்றுவாரா விஜய்..: அந்துமணி பதில்கள்
ADDED : அக் 14, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
அப்படியே, அவர்களது பார்வைக்கு வரும் கோப்புகளை சரி பார்த்து, கையெழுத்திட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர் என, மாதந்தோறும் தகவல் சமர்ப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்.
![]() |
அவரது பெருமிதத்தை, தமிழகத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவது இனி தமிழக முதல்வர் விஜய் கையில் தான் உள்ளது; செய்வாரா என பார்க்கலாம்.
கட்சியினர் அனைவரையும், 'கம்முனு கிட' என கூறுவதன் அர்த்தம்.
காங்கிரசை சேர்ந்த ராகுலுக்கு, தன் வரம்பு என்ன என்பதே இன்னும் புரியவில்லை. இதில் ஜனாதிபதியின் மாண்பு எப்படி தெரியும்? இதற்கும் மேலாக, அவர் நாட்டுக்கு எதிராகவும், பெரிய தலைவர்களுக்கு எதிராகவும் பேச, அவரை யாரோ துாண்டி விடுகின்றனரோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
![]() |


