sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு

/

தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு

தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு

தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு


ADDED : ஜூலை 15, 2011 01:07 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இளைஞர் கொள்கையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என, தேசிய விருதாளர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கூட்டமைப்பு நிர்வாகிகள், இளைஞர் நலத்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் அளித்துள்ள மனு: இளைஞர் கொள்கையை, திருத்தம் செய்து வெளியிட வேண்டும். சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களைத் தேர்வு செய்து, விவேகானந்தர் பெயரில் விருது வழங்கவேண்டும்.

தேசிய இளைஞர் மற்றும் குழந்தை விருது பெற்றவர்களை, மாநில அரசு சார்பில் கவுரவப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போல, விருது பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, சுய தொழில் செய்ய கடனுதவி, பஸ் மற்றும் ரயிலில் செல்ல இலவச பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us