sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மணக்குள விநாயகர் கோவிலில் இன்று தங்கத்தேர் வீதியுலா

/

மணக்குள விநாயகர் கோவிலில் இன்று தங்கத்தேர் வீதியுலா

மணக்குள விநாயகர் கோவிலில் இன்று தங்கத்தேர் வீதியுலா

மணக்குள விநாயகர் கோவிலில் இன்று தங்கத்தேர் வீதியுலா


ADDED : அக் 06, 2011 12:59 AM

Google News

ADDED : அக் 06, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு தங்கத்தேர் வீதியுலா இன்று நடக்கிறது.

கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்திலேயே தங்கத்திருத்தேர் கொண்ட பிரசித்திப் பெற்ற முதன்மையான ஆலயமாக மணக்குள விநாயகர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலின் உற்சவர் மணக்குள விநாயகர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் விஜயதசமி நாளில் தங்கத்தேரில் திருவீதியுலா வருவது நடைமுறையாக இருந்து வருகிறது. இந்தாண்டு இன்று 6ம் தேதி விஜயதசமி நன்னாளில் மாலை 7 மணிக்கு மணக்குள விநாயகர் தங்கத்திருத்தேரில் திருவீதியுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தங்கத்தேரில் விநாயகப்பெருமாள் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் நேரடியாக தரிசனம் தருவதற்காக மாடவீதியில் திருவீதியுலா வரும் வேளையில், அவரை தரிசிப்பதில் முக்கியப் பலன்கள் உண்டு. அனைத்து பக்தர்களும் விஜயதசமி நன்னாளில் மணக்குள விநாயகரை தரிசித்து நன்மைகளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us