sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணம் திருட்டு: போலீசில் புகார்

/

பணம் திருட்டு: போலீசில் புகார்

பணம் திருட்டு: போலீசில் புகார்

பணம் திருட்டு: போலீசில் புகார்


ADDED : ஜூலை 14, 2011 12:29 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சந்தைக்கு வந்திருந்தவரிடம் பணத்தைத் திருடிச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா வீரசோழபுரத்தில் வசிப்பவர் விஜயகுமார், 35.

இவர் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு வந்துள்ளார். பிற்பகல் 2 மணிக்கு அங்குள்ள சாராயக்கடைக்கு பின்புறமுள்ள பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் கால் கழுவ, பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த 9500 பணத்தை கரையோரம் வைத்துவிட்டு உள்ளே இறங்கியுள்ளார். இதை கவனித்த அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர், பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆசாமியை தேடிவருகின்றனர்.








      Dinamalar
      Follow us