sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீ விபத்தில் பெண் பலி

/

தீ விபத்தில் பெண் பலி

தீ விபத்தில் பெண் பலி

தீ விபத்தில் பெண் பலி


ADDED : ஜூலை 14, 2011 12:29 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலத்த காயமடைந்து இறந்தார்.முதலியார்பேட்டையிலுள்ள கொம்பாக்கம் பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் டெய்லர் பாஸ்கரன்.

இவரது மனைவி ஜெயலலிதா, 44. இவர் கடந்த 10ம் தேதி காலை ஸ்டவ் பற்ற வைத்து சமையல் செய்த போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பிடித்துக்கொண்டது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










      Dinamalar
      Follow us