sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

/

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்


ADDED : செப் 06, 2011 12:59 AM

Google News

ADDED : செப் 06, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: புதுச்சேரி மருத்துவர்கள் கூட்டமைப்பு நலவாழ்வு சேவை மையம் மற்றும் பாரதி கண்ணம்மா மகளிர் சுய உதவிக் குழு இணைந்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை நடத்தின.

திருபுவனை தொகுதி, க. ஆண்டியார்பாளையம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமினை அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக, பொதுச் செயலாளர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். அரசு ஆயுர்வேத மருத்துவர் ராமன், ஜாய் இமானுவேல் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் காங்., பிரசார குழு கலியவரதன், ஓட்டுனர் உரிமையாளர் சங்கத் தலைவர் லிங்கநாதன், ஆண்டியார்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கம் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாரதி கண்ணம்மா மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்திருந்தனர்.








      Dinamalar
      Follow us