sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர்கள் குறித்து விசாரணை

இறந்தவர்கள் குறித்து விசாரணை

இறந்தவர்கள் குறித்து விசாரணை


ADDED : மார் 04, 2025 09:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 09:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத இறந்த நபர்கள் யார் என, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுச்சேரி, கொசப்பாளையம் கிருஷ்ணர் கோவில் அருகே, நேற்று முன்தினம் 3ம் தேதி, 70 வயது மதிக்கதக்க மூதாட்டி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.

அதே போல, அன்றைய தினத்தில், 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், மறைமலை அடிகள் சாலையில் இறந்து கிடந்தார். அவர், யார் என தெரியவில்லை. இருவேறு இடங்களில் இறந்த நபர்கள் குறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us