/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம்
/
புதிய ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம்
ADDED : செப் 03, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரிக்கு புதிய ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய ஐ.பி.எஸ். அதிகாரியாக இஷா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஐ.பி.எஸ்., முடித்தவர் ஆவார்.
இதற்கான உத்தரவை மத்திய அரசின் சார்பு செயலாளர் ராகேஷ்குமார் சிங் பிறப்பித்துள்ளார்.