தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜூன் 19, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பள்ளிப்புதுப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நாளை நடக்கிறது.

நெட்டப்பாக்கம் அடுத்த பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.

நாளை இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் வைபவமும், 21ம் தேதி மாலை தீமிதி உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை பள்ளிப்புதுப்பட்டு கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us