sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

/

பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது


ADDED : ஜூன் 25, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்ணை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நெடுங்காடு பருத்திக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி லோகம்பாள், 37; இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் லோகம்பாள் பணியில் இருந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் ரூ.70 க்கும் , மேலும் ஒருவர் ரூ.100க்கு பெட்ரோல் பேட்டுள்ளனர்.

ஆனால் பணம் கொடுக்கவில்லை இதனால் லோகம்பாள் பணத்தை கொடுக்கும் படி கோட்டபோது பைக்கில் வந்த மூவரும் லோகம்பாளை திட்டித் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் பெண்ணை தாக்கிய ஆபெல், சுபாஷ் , மகேந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us