sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகருக்கு 1,008 இளநீர் அபிேஷகம்

விநாயகருக்கு 1,008 இளநீர் அபிேஷகம்

விநாயகருக்கு 1,008 இளநீர் அபிேஷகம்


ADDED : மே 29, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 05:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : மணக்குள விநாயகர் கோவிலில், அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, சுவாமிக்கு 1,008 இளநீர் அபிேஷகம் நடந்தது.

இந்தாண்டு, அக்னி நட்சத்திரம் கடந்த, 4ம் தேதி துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் மூலவருக்கு, 1,008 இளநீரை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு, 108 இளநீர் அபிேஷகம் நடந்தது. பின், பக்தர்களுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் மாம்பழங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us