sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 104 டிகிரி வெயில்

புதுச்சேரியில் 104 டிகிரி வெயில்

புதுச்சேரியில் 104 டிகிரி வெயில்


ADDED : ஜூன் 05, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 11:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெயிலின் அளவு அதிகபட்சமாக 104 டிகிரி பதிவாகின. நடப்பாண்டில், புதுச்சேரியில் 12-வது முறையாக வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியது.

நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் நேரத்தில் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். மதிய வேளையில் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி பல இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது. கடும் வெயிலால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us