sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்

/

பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்

பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்

பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்


ADDED : ஏப் 24, 2024 08:43 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 08:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : செட்டிப்பட்டு காளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 15ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா மற்றும் பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 8:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று, சக்தி கரகத்துடன் 108 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் மற்றும் மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து, மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us