தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுமுகங்கள் 12 பேர் வெற்றி

புதுமுகங்கள் 12 பேர் வெற்றி

புதுமுகங்கள் 12 பேர் வெற்றி


ADDED : மே 04, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 12 பேர் புதுமுகங்களாவர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி 18 தொகுதிகளிலும், இண்டி கூட்டணி 6 தொகுதிகளையும்,த.வெ.க., கூட்டணி மற்றும் சுயேச்சைகள் தலா 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில், என்.ஆர்.காங்., கட்சியில் வெற்றி பெற்ற 12 பேரில் வில்லியனுார் ரவிக்குமார், உழவர்கரை நாராயணசாமி, அரியாங்குப்பம் அய்யப்பன், ஏம்பலம் (தனி) மோகன்தாஸ்.

தி.மு.க.,வில் வெற்றி பெற்ற 5 பேரில் காலாப்பட்டு செந்தில், ராஜ்பவன் விக்னேஷ், நெல்லித்தோப்பு கார்த்திகேயன். சுயேச்சைகள் கதிர்காமம் அழகானந்தம், நெடுங்காடு (தனி) விக்னேஷ்வரன், மாகி அசோக்குமார், ல.ஜ.க., காமராஜ் நகர் சார்லஸ் மார்ட்டின், த.வெ.க.,வில், வெற்றி பெற்ற மணவெளி தொகுதி ராமு புது முகங்களாவர். இவர்கள் முதல் முறையாக சட்டசபைக்குள் செல்கின்றனர். மொத்த எம்.எல்.ஏ.,க்களில் 40 சதவீதத்தினர் புதுமுகங்களாவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us